சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கள்ளக்காதல் தகராறில், சின்னராஜ் (26) என்ற ஓட்டல் தொழிலாளி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலிகிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ், காரைக்குடி – திருச்சி பைபாஸ்...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை, தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி-பெஹ்ரோட் மாவட்டத்தில் 22 மாதக் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சசாராம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்ற நபர், தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்...
இங்கிலாந்தில், பார்க்கிங் விதியை மீறியதற்காக வழங்கப்பட்ட அபராத ரசீதைக் கிழித்து, பெண் அதிகாரி மீது வீசி ஆக்ரோஷமாக நடந்துகொண்ட 58 வயதான ஸ்டீபன் லாங் என்ற நபருக்கு நீதிமன்றம் சுமார் 2.43 லட்சம் ரூபாய் அபராதம்...
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள சிட்கோ, பஜ்ரங் சௌக் அருகே உள்ள பிரதான சாலையில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தேவேஷ் என்ற பண்டி தீட்சித் என்பவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....
சென்னையில், கருவில் உள்ள குழந்தைக்குக் கடுமையான மூளைப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், 32 வாரக் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு...
கணவன் வேறொரு பெண்ணுடன் வைத்திருக்கும் கள்ள உறவு மட்டுமே, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தானாகவே மனைவிக்கு எதிரான கொடுமையாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குழந்தையுடன் சேர்ந்து மனைவி...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 22 வயது சீக்கிய இளம்பெண் ஒருவரைப் பிலிபித் காவல் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மாதோதண்டா...
தெலுங்கானா சூர்யாபேட்டை மாவட்டம், ஆத்மகூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஈபூரு போடதாண்டா கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் சிறுமியைக் காணாமல் அவரது குடும்பத்தினர்...
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் பொதுமக்களின் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து மாஞ்சா நூல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சில நாட்களிலேயே, உன்கல் பகுதியில் மற்றொரு இளைஞர்...