சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாங்காடு பகுதியில், காதல் விவகாரம் காரணமாக 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
அசாம் மாநிலம் கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து வந்த 22 வயது மாணவி நிமிஷா தாக்கூரியா, கரால் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த...
நெல்லை மாநகரம் தச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்தோணிராஜ் (40) என்ற தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்குச் செல்லாத அந்தச் சிறுமி கடந்த...
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், இறந்துவிட்டதாக மருத்துவர்களால் தவறாகக் கருதப்பட்ட முதியவர் ஒருவர், இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும்போது திடீரென உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்த அரிய விந்தைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனுகுலா...
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் கோல்கொண்டா பகுதியில் ‘ஹிக்மா செஹத் கேர் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த மருத்துவ நிலையத்தில், கோல்கொண்டா போலிஸார் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல்,...
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா திரிபாதி என்ற பெண்ணிற்கும் பிரிஜ்மன்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட மணீஷ் குமார் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பிரியா...
ஒடிசாவைச் சேர்ந்த அனுசூயா மற்றும் சாகர் சந்திர ராவத் ஆகிய இருவரும் தங்களது பெற்றோருக்குத் தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு, பிழைப்பிற்காகப் பெங்களூருவில் குடியேறி வசித்து வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல்...
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹானகல் தாலுகா கூசனூர் கிராமத்தில், சொத்து தகராறு காரணமாகத் தாயும் மகனும் நடுரோட்டில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிர்சியில் உள்ள கர்நாடக மின்சார...
தெலுங்கானா மாநிலம் ராயதுர்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கூட்டுத் தொழில் தொடங்க அறிமுகமான ஷேக் நபி என்பவருடன் சேர்ந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதற்காக அந்தப் பெண் நபியிடம் ரூ.43 லட்சம் வழங்கிய...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, கடன் தொகையைத் திரும்பக் கேட்கச் சென்ற 26 வயது இளம்பெண்ணிடம் காட்டுப்பகுதியில் அத்துமீறி தவறாக நடக்க முயன்ற இரண்டு வாலிபர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சின்ன...