ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக அடக்கம் செய்ய முயன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சித்தோடு காவல்...
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண் நிர்வாகி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கட்சி நிர்வாகி சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த...
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி, மாநகராட்சிப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் விடுதி...
சென்னை வேளச்சேரியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில், அறையில் தோழியுடன் தூங்கிக் கொண்டிருந்த 27 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரதாப் இளவரசன் (22) என்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....
பரேலியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரிகள் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. ஆம்லா பகுதியில் உள்ள திரிபோலியா...
மும்பை ஜூஹூ பகுதியில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிரவைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை கால்பந்து மைதானத்திலிருந்து கார் மூலம் வெளியேறியபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்...
ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் நகரில், குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற காவல்துறை குழுவினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் காவலர் ஒருவரின் காது துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவ்னிப்ரோல் பகுதியைச்...
உத்தரப் பிரதேசத்தின் அவுரையா பகுதியைச் சேர்ந்த 75 வயதான ராம் சுகர் மற்றும் 30 வயதான ரீனா ஆகியோரின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களில்...
வாரணாசி-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு கொடூரமான சாலை விபத்தில் ஐந்து நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் மூவர் படுகாயமடைந்தனர். வாரணாசியின் ஷிவ்பூர் பகுதியைச் சேர்ந்த இந்த நண்பர்கள் குழு, விந்தியாச்சல் தாமில் உள்ள விந்தியவாசினி அம்மன்...
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போகாவ் நகரில் ஒரு தந்தை தனது மகளை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உடன் திருமணம் செய்ய மறுத்ததைக் கண்டித்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஷாஜியா என்ற இளம்...