உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் திங்கட்கிழமை அதிகாலை வேளையில் அடுத்தடுத்து இரண்டு சடலங்கள் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. படுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேச்சா...
ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் அதிவேகமாகச் சென்ற யமஹா ஆர்15 மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிய கொடூர விபத்தில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தத் துயரச் சம்பவம் அக்டோபர் 19...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை இருவர் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் ஒயிட் பீல்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டந்தூர் அக்ரஹாராவில் நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்,...
தாம்பரம் அடுத்த படப்பையில், திருமணமாகி 4 மாதங்களேயான ராஜேஸ்வரி (27) என்ற புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி மீது தொடர்ந்து தேவையில்லாமல் சந்தேகப்பட்ட கணவர் தீபக், அவரிடமிருந்து...
சமீபத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசிர் மற்றும் சிதி அக்தர் ஆகிய இருவர் சவுதி அரேபியாவில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உண்மையானதே. சவுதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மக்கா பிராந்தியத்தில்...
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 17, 18 மற்றும் 22 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. காவல்துறையின் தகவல்படி, மூவரில் ஒருவர்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நர்ஸ் ஒருவர் காணாமல் போன நிலையில், காட்டுப் பகுதியில் நிர்வாணமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி உத்திராவை காணவில்லை என்று அவரது கணவர்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு கடற்கரை அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியையும், 4 வயது மகனையும் லாரி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞரான மதன், ‘சுள்ளான் மதன்’ என்ற பெயரில் அறியப்பட்டு வந்தார். இவர் மீது 14-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில்...
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் நீலோகேரியில் உள்ள ஒரு உணவக வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில், டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் வக்கார் சௌத்ரி...