பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அடல் பாதையில் துர்கா பூஜை திருவிழாவை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள ‘சுபத்ரா மானவ் கல்யாண் சேவா சன்ஸ்தான்’ என்ற முதியோர் இல்லத்தில், 23 ஆண்டுகள் தன் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்த 78 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் செல்ல...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள வாலென்சியா புனித வின்சென்ட் ஃபெரர் தேவாலயத்தின் கத்தோலிக்க பாதிரியாரான பாதர் சிப்ரியன் பின்டோ சிறுவர்களை நீண்ட காலமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி மங்களூரு தெற்கு காவல் துறையினரால் கைது...
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள கிளார்க்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுழற்காற்றின்போது 4 மாதக் குழந்தை ஒன்று தொட்டிலோடு வான்நோக்கி தூக்கிச் செல்லப்பட்டு, அற்புதமாக உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிட்னி மூர் என்பவரது வீட்டை...
மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டம் பிப்பாரியா பகுதியில், அஜய் தாக்கர் என்ற வருவாய்த்துறை அதிகாரி ரயில் முன்பாக குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறந்த சில மணி நேரங்களில்,...
ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழகி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும்...
இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூபாய் 100 கோடி மதிப்பிலான 137 கிலோ எடை கொண்ட கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை நாகப்பட்டினத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 16...
ஈக்வடாரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட திருப்பலியின் போது, சிலுவை விழுந்து கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அக்டோபர் 17 சனிக்கிழமையன்று நடந்துள்ளது. குவாயாகில் பகுதியில் அமைந்துள்ள ‘நியூஸ்ட்ரா...
அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில், 26 வயதான பொது சுகாதாரப் பொறியியல் துறை இளநிலைப் பொறியாளர் ஆகாஷ் லாஹோன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச்...
திருமணம் முடிந்த 45 நாட்களிலேயே கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்ட மனைவி, அவரது காதலன் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் வனபர்த்தி மாவட்ட மையத்தில் உள்ள பிரம்மம்...