கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவிட்டு, பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் மருந்தகத்திற்குள் புகுந்து சரமாரியாகக் கத்தியால் வெட்டிய கொடூரச் சம்பவம்...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனை விசைத்தறி தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமடைய வைக்கும் சம்பவம்...
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பெண், அவரிடமிருந்து 10 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு குளியல் அறைக்குள் பூட்டி விட்டுத் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. மடிப்பாக்கம் அய்யப்பன்...
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற மூன்றாம் ஆண்டு மாணவர், தனது கல்லூரித் தோழிகளான மதுப்பிரியா, காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூரை நோக்கிக் கிளம்பியுள்ளார். கவுதம் காரை ஓட்டிச்...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஈகோ வில்லேஜ்-2 அடுக்குமாடி குடியிருப்பில், கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் செக்யூரிட்டி கார்டை வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்த திருமணமான மோகன்ராஜ், தன் திருமண வாழ்க்கையை மறைத்து வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் ரகசிய பழக்கத்தை அந்த...
டெல்லியின் சுவரூப்நகர் புறநகர் பகுதியில் உள்ள வயல்வெளியில், ஒரு சிறுமி அவரது காதலன் உட்பட 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுமியின்...
பெங்களூருவில் மத்திய ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஒருவர் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். பெங்களூரு தெற்கு கமிஷனரேட்டின், தெற்கு பிரிவு-4-ல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மோஹித்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், ஒரு மாணவனுடன் பழகவும் காதலிக்கவும் மறுத்த கல்லூரி மாணவி ஒருவரை, அவரது தோழி உட்பட நான்கு மாணவிகள் ஆள்நடமாட்டமில்லாத காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், பல வருடக் காதலை மறைத்து வேறு திருமணம் செய்வதற்காக, காதலியை மொட்டை மாடிக்கு வரவழைத்துக் கொடூரமாகக் கொலை செய்த காதலன் மற்றும் அவனுக்குத் துணையாக இருந்த அவனது தாயை போலீஸார்...