மத்தியப் பிரதேச மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷ்ராஃபி என்ற சியா (33), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சமீப் என்பவரைத் காதலித்துள்ளார். திருமணமாகிவிட்ட நிலையிலும் காதலைத் தொடர்ந்த இவர்களிடையே ஏற்பட்ட தகராறில், கடந்த திங்கட்கிழமையன்று...
பிரிட்டனின் சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி, ஹென்றி நோவாக் என்ற 18 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் விக்ரம் டிக்வா என்ற 23 வயது...
பீகார் மாநிலம் நாளந்தாவில் மதுபான மாஃபியா கும்பலின் வாகனத்தை நள்ளிரவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினர் துரத்திச் சென்றபோது, ஹோம் கார்டு ஒருவர் தவறுதலாகச் சுட்டதில் கலால் துறை காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான நெலமங்காலா தாலுகா, வீரநஞ்சீபுரா பாரே அருகே அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிய விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் அலினா சம்பவ இடத்திலேயே...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், நிலத் தகராறு ஒன்றில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிக்கப் போலீஸ் நிர்வாகம் உதவியதாகக் குற்றம் சாட்டி சுஷ்மா யாதவ் என்ற பெண் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரின் தானா நகர் கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவி புரா பகுதியில், இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை விலக்க முயன்ற ஹானி சௌத்ரி என்ற வாலிபர் கத்தியால் குத்திக்...
சிறுமியுடன் ஏற்பட்ட உறவால் அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து, இணையத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கருக்கலைப்பு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே பள்ளியில் படித்து காதலித்து வந்த இவர்கள்,...
சென்னை மாங்காடு அடுத்த சக்கரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில், 100-க்கும் மேற்பட்டோர் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காகத் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவொற்றியூரைச் சேர்ந்த 23 வயதுடைய...
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2022ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சூர்யா என்ற இளைஞர் காதலிக்குமாறு...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் (அக்டோபர் 15) தீயில் கருகிய நிலையில் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல்...