ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் விளையாடச் சென்ற இரு உடன்பிறந்த சகோதரர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருடேக் காவல் எல்லைக்குட்பட்ட கஸ்டேகா பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரின்...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள புதா காவல் எல்லைக்குட்பட்ட பைசாநகர் கிராமத்தில், கள்ளக்காதலை கணவர் நேரில் பார்த்த ஆத்திரத்தில் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்...
மகாராஷ்டிர மாநிலம் வசாய் பகுதியில் திருமண இணையதளம் மூலம் பெண் மருத்துவரை ஏமாற்றி, விசித்திரமான நிபந்தனை விதித்து பாலியல் மோசடியில் ஈடுபட்ட 34 வயது வாலிபரை வாலீவ் போலீசார் கைது செய்துள்ளனர். நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்த...
பீகார் மாநிலம் நவாதா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நவாதா சதர் பகுதியிலுள்ள ஆனந்தபுரா நடுநிலைப்பள்ளியில் இந்த அதிர்ச்சி...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 16 வயதுடைய 12-ம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த...
ஜம்மு காஷ்மீரின் ஜானுபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப்நகரில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முகத்தில் கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறில், நண்பனை இளைஞர் ஒருவரே கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நேற்று இரவு...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையில், பெண் குழந்தை பெற்றெடுத்த காரணத்திற்காக மனைவியை மருத்துவமனை வார்டுக்குள்ளேயே கணவன் சரமாரியாகத் தாக்கிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட 35 வயதுடைய அந்தப் பெண்,...
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் கடுமையான கடன் சுமை காரணமாக, 5 வயது மகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ராஜுலா பகுதியைச் சேர்ந்த கிஷோர் தனக்...
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பீகார்ஷரீஃப் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட 26 வயது பெண் ரேகா, அவரது கணவர் சௌரவ் குமாரால் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் லஹேரி காவல்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜெகன் என்ற 5 வயது சிறுவன், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீரச்சாமி தெருவைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவரின்...