மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி, ஆறு நாட்களுக்குப் பிறகு காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா, பங் கெல் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இருந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் நசீராபாத் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலையில்...
ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர்ஏரியில், பெற்ற தாயே தனது 6 வயது மகளைத் தூக்கி வீசிய நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழைய போயினபள்ளி ஹஸ்மத்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷபானா என்ற பெண், வீடுகளில்...
கிரேட்டர் நோய்டாவின் பீட்டா-2 காவல் எல்லைக்குட்பட்ட பரோடா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான பண்டி (என்ற ராஜீவ்) என்ற வாலிபர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை இரவு நண்பர்கள் சிலர் அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்....
இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவர், பெண்ணின் அனுமதியின்றி ஆபாசப் புகைப்படங்கள் எடுத்து, அதைக் கொண்டு மிரட்டிப் பணம் பறித்ததோடு மனரீதியாகவும் துன்புறுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மயக்கமடைந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பல்லடம் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத் தம்பதியரிடையே நேற்று...
பெங்களூரிலிருந்து புதிய மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு தங்களது சொந்த ஊரான பீதாருக்குத் திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளம் நண்பர்கள், தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் நேர்ந்த கொடூரச் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம்...
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆர்.டி.சி அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சிவா, தனக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு வலியையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாகச் செயல்பட்டுப் பேருந்தை ஓரமாக நிறுத்தி, 40...
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கும்ஹ்ரார் பகுதி ரயில்வே தண்டவாளத்தில், கடந்த நான்கு நாட்களாகக் காணாமல் போயிருந்த கல்லூரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...