நெல்லை பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அந்த...
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஜத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் நதீம். இவருக்கு திருமணமாகி ஷப்னம் என்ற மனைவி உள்ளார். இதனிடையே, கணவனின் நடத்தையில் இளம்பெண் ஷப்னமிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி...
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் சொந்த மாவட்டமான பாலமூருவில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் சுமார் 50 மாணவிகளுக்குக் கடுமையான உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டுத் துடிதுடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், கடந்த ஆண்டு மே மாதம் தனது 14 வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திருச்சி மகளிர் நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை...
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் ஹெட் கான்ஸ்டபிள் தாலிப் ஷேக்கின் மனைவி மற்றும் 10 வயது மகளை கொடூரமாகப் படுகொலை செய்த வழக்கில், சூரஜ்பூர் ஃபாஸ்ட் டிராக் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் பிரகாஷ் வாரியர் முக்கிய...
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா நகரில் உள்ள பக்கா பாக் பகுதியில் வியாழக்கிழமை மாலை வெறும் ரூ.500 மாமூல் தொகையை வழங்க மறுத்ததால், காரில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர். சுமன் வித்யா...
11 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்ஸரும், ஊக்கமூட்டும் பேச்சாளருமான நிஷா ரபேல் மீது திருச்சூர் மேற்கு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில், சகோதரிகளான இருவர் படித்து வந்துள்ளனர். இதில் அக்கா 11 ஆம் வகுப்பிலும், தங்கை 10 ஆம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். 11...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், அவரது மனைவி முருகவள்ளி (45) சிக்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது முருகவள்ளிக்கும் அதே ஊரைச் சேர்ந்த...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள டேவிட் பிஷப் என்ற தனியார் ஹாஸ்டலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறைக்காக தனது சொந்த...