உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், வரிசையை மீறி வாகனத்தை நிறுத்த முயன்றதை தட்டிக்கேட்ட இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்னான் என்ற இளைஞர்...
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில், மகன் கேட்ட வெறும் ரூ.100 பணத்தைத் தர முடியாததால் ஏற்பட்ட விரக்தியில், ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே...
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே விடுமுறை நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியைத் தாக்கி, அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியை முகமூடி அணிந்த மர்ம நபர் பறித்துச்...
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் நகரில், புதிதாகத் தொழில் தொடங்க ஆசைப்பட்டு மதுபானக் கடையை விலைக்கு வாங்கிய குஜராத் தொழிலதிபர் சுரேஷ் (62), துப்பாக்கி ஏந்திய கொள்ளையனின் கொடூர புத்தியால் தனது 19 வயது மகளின்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், மாத்காவ் காவல் எல்லைக்குட்பட்ட பிபௌரா குர்து கிராமத்தைச் சேர்ந்த பாலமுகுந்த் குஷ்வாஹா என்பவருக்கு மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பூனம் குஷ்வாஹா, மனிஷா குஷ்வாஹா மற்றும்...
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்நகரைச் சேர்ந்த 12.5 வயது மற்றும் 8 வயதுடைய இரு உடன்பிறந்த சிறுவர்கள், வெள்ளிக்கிழமை மதியம் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். 40 மணி நேரத்திற்கும்...
புது டெல்லியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த 31 வயதான வினய் குப்தா, அவரது மனைவி மற்றும் மாமனார் வீட்டாரால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாமோர்குர்த் கிராமத்தில், கிணற்றில் மின்சாரம் பாய்ச்சியதைத் தட்டிக் கேட்ட பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ராம்தேவி அகிர்வாரின்...
ஒடிசா மாநிலத்தில் பிரிந்து சென்ற தனது மனைவி மீண்டும் தன்னிடம் வர வேண்டும் என்பதற்காக, நபர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை விபரீதமாக நரபலி கொடுத்த அதிர்ச்சிகரமான கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த நகுல் என்ற 24 வயது இளைஞர், தனது 7 ஆண்டுகாலக் காதலில் ஏற்பட்ட மெகா துரோகம் மற்றும் ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கால்வாயில் குதித்துத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட...