தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பாலாநகர் பகுதியில், நேற்று மாலை தாயுடன் ஸ்கூட்டரில் டியூஷனுக்குச் சென்ற 13 வயது பள்ளி மாணவி நவ்யஸ்ரீசத்யா, அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்தின் சக்கரத்தின் கீழ் சிக்கிப் பரிதாபமாக...
டெல்லி காஷ்மீரி கேட் பகுதியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் உரை பகுதிக்கு நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான கோர விபத்தில் ஸ்ருதி ராவத் என்ற பெண்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யான்பூரில், கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி பிரபல மருந்து வணிகர் வினீத் மனோச்சா (60) என்பவர் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில்,...
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் காஜிபேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி நகரில், தாயின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த சொந்த மகனே பெற்ற தாயின் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்...
தமிழகத்தை உலுக்கியுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவரிடம் சிறப்புத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகாராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விபாவ்ஸி-நஜாஃப்கர் கிராமத்தில், 22 வயதேயான புதுப்பெண் ஒருவர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும்,...
திருவண்ணாமலை அண்ணாமலையாரைத் தரிசனம் செய்வதற்காகத் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலிருந்து தமிழகம் வந்த சௌபல்யா தன்ராஜ் (20) மற்றும் கௌதீன் சென்ஹீ (23) ஆகிய இரண்டு இளைஞர்களின் கால்களும், ரயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்தபோது...
சண்டிகரின் ஆடம்பரப் பகுதியான செக்டர் 22-ல், குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற மகனே தனது சொந்தத் தந்தையைத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சண்டிகர் காவல்துறையில் தலைமைத் தலைமைக் காவலராகப்...
சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை அரசுப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பரவிய தகவல், தேர்வுக்குப் பயந்து அந்த மாணவி ஆடிய நாடகம் என்பது...
மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் தாலுகாவில் உள்ள வன்பத் கிராமத்தில், போலா பண்டிகை வழிபாட்டின் போது விவசாயி ஒருவரின் வளர்ப்பு மாடு, நெய்வேத்தியப் பிரசாதத்துடன் தட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிராம் தங்கச் சங்கிலியை அப்படியே விழுங்கிய...