சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு ஜி.என்.டி சாலையில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 14 வயது பள்ளி மாணவி பாலக் 13-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
கோவையில் பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் போலீசாரின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மாணவனின் பெற்றோரும், பல்வேறு அரசியல்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பல நாட்களாகத் தொடரும் இந்த மர்ம வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி விசாரணை சிபிசிஐடி...
டெல்லியில் 13 வயது சிறுவனைத் தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்று தவறான செயலில் ஈடுபட வற்புறுத்தியதுடன், அதற்கு மறுத்து அழுத அச்சிறுவனின் பிறப்புறுப்பில் பழுக்கக் காய்ச்சிய இடுக்கிக் கரண்டியால் சுட்டுக் கொடூரம் இழைத்த 25 வயது...
டெல்லியைச் சேர்ந்த 23 வயதுடைய விக்ராந்த் தோமர் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெரிய கோடீஸ்வர வணிகராகக் காட்டிக்கொண்டு, திருமணம் செய்வதாக வாக்களித்து சுமார் 20 பெண் காவலர்களிடம் இருந்து 24 லட்சம்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் சடலவாடா கிராமத்தில், வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. அஜ்ஜம்...
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் சான்வரியா சேத் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய ஐந்து நண்பர்களின் கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்ததில், நான்கு இளைஞர்கள் காரின் உள்ளேயே உடல் கருகி...
ஹைதராபாத்தின் மாதப்பூரில் உள்ள மென்பொருள் நிறுவன ஊழியர் அர்ச்சனா சௌத்ரி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது காதலன் பண்டாரி விமல் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணியளவில் அர்ச்சனா...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள துபக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவுட்டர் ரிங் ரோடு அருகேயுள்ள புதர்களில், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஆஷியாவின் சடலம் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது....
மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த சில நாட்களாகக் காணாமல் போயிருந்த 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....