உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், மாற்று மதத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்ற இந்து இளைஞரைத் திருமணம் செய்து கொண்டதற்காக, நாஜியா (24) என்ற இளம் பெண் அவரது சொந்த சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியில்...
யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் ஆன்லைன் பந்தய செயலிகளின் மோகத்தால் கடன் சுமைக்கு ஆளாகி, வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜபேட்டை மண்டலம், ரேணுகுண்டா கிராமத்தைச் சேர்ந்த காந்தமல்ல பரத் (35)...
பீகாரின் சுபால் மாவட்டத்தில் காதல் திருமணத்திற்குப் பிறகு நடந்த ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்திற்குச் சம்மதிக்காததால், சஞ்சீவ் சா என்ற கணவன் தனது 21 வயது மனைவி தாமினி குமாரியை...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள இந்திராபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட வசுந்தரா செக்டார்-1 பகுதியைச் சேர்ந்தவர் சசாங்க் சர்மா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா...
உத்தரப்பிரதேச மாநிலம், இட்டாவா மாவட்டத்தில் உள்ள கான்சிராம் காலனியில் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்த ஷியாம் சுந்தர் கத்தேரியா என்பவர் தனது இளைய மகள் பூஜையுடன் வசித்து வந்தார். கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இரவில்,...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, குடிபோதையில் பாலியல் வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்த கணவனைக் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு இயற்கையான மரணம் என நாடகமாடிய தவெக பெண் நிர்வாகியும் அவரது...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில், இளம் பெண் ஒருவருடனான காதலை எதிர்த்து, அந்த இளைஞன் மற்றும் அவரது தந்தையை ஆடையின்றி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர்...
காஜியாபாத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் டாக்டர் ஹேமிகா அகர்வால், கடந்த 2026 ஆகஸ்ட் 3 அன்று தனது அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மற்றவர்களின் மனநலப் போராட்டங்களை எதிர்கொள்ளவும், அவர்கள்...
மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரின் கார்கேடா பகுதியில், ஓய்வூதியப் பணத்துடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த முதிய பெண்மணி ஒருவரிடமிருந்து பணப்பையைப் பறிக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண்மணி வங்கியில் இருந்து தனது ஓய்வூதியத்...
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்வர் சிங் சௌகான் என்பவர், குவைத்தில் நேரிட்ட பயங்கர விபத்து காரணமாகத் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார். கடந்த அக்டோபர் 15-ஆம்...