ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-கிஷ்ட்வார் தேசிய நெடுஞ்சாலையில் ராகி நாலா பகுதி அருகே பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்றின் மீது, மலையிலிருந்து சரிந்து...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அருகே உள்ள பாளையங்கோட்டை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் திமுகவினர் திரண்டு அதிரடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்...
திரிபுரா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குனர் அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைநகரான அகர்தலாவில் உள்ள தனது தார்மீக அலுவலகத்திலேயே அவர் எதிர்பாராதவிதமாகத்...
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மதியம் அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் சங்கிலி திடீரென மாயமானது பெரும் பரபரப்பை...
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததைக் கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் உட்பட 1,300-க்கும் மேற்பட்ட அவரது தீவிர ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகத் தங்களது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ள சம்பவம்...
விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திமுகவினர் இன்று அதிரடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே...
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் பர்மர் என்ற நபர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வாசாத் ரயில் நிலையத்தின்...
சமீபத்தில் ந டைபெற்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதுரை பகுதிச்...
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீலம்பூர் கௌதம்புரி குடியிருப்புப் பகுதியில், 45 வயது மதிக்கத்தக்க மனைவிக்குத் தன்னுடன் வேலை செய்யும் நண்பருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த கணவர், அவரை கத்திரிக்கோலால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்த...
டெல்லியின் பரபரப்பான கரோல் பாக் சந்தைப் பகுதியில் உள்ள மின்சார மீட்டர் பெட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர மின்சுற்று வெடிப்புச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மீட்டர் பெட்டியில்...