ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றின் போது, மாற்று வீரர்களின் பெஞ்ச் பகுதியில் இருந்து வீசப்பட்ட கல்லால் தாக்கப்பட்ட உதவி நடுவர் லெனின் ஒஜெடா பலத்த காயமடைந்தார். சியுடாட் டெ யான்ட்சாசா மற்றும் ரியோ அகுவாரிகோ...
உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போகாவ் நகரில் ஒரு தந்தை தனது மகளை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உடன் திருமணம் செய்ய மறுத்ததைக் கண்டித்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஷாஜியா என்ற இளம்...
நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கில் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள்...
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் லக்னோவில் இருந்து பெங்களூரு வரை சுமார் 2,390 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த ரசிகரின் நீண்ட நாள் கனவு தற்போது...
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினர் கொடுத்த மன உளைச்சல் மற்றும் சித்திரவதை காரணமாக 1700 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கொடூர சம்பவம்...
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மற்றும் காங்க்சா மாவட்ட எல்லைப் பகுதியில், நவராத்திரி பூஜையின்போது மாமன்னன் என்றழைக்கப்படும் மங்கள் சௌத்ரி என்ற நபர் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகக் கிரியைகளுக்காகத் தனது மனைவி மற்றும் தந்தையைத் கொடூரமாகக்...
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நேரத்தில் நர்சிங் உதவியாளர் ஒருவரே சட்டவிரோதமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததால் கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் மலைப்பகுதியில், சுமார் 800 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் தவறி விழுந்த சுற்றுலாப் பயணி ஒருவர், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். திங்கட்கிழமையன்று...
ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ‘ஸ்ரீ ஷியாம் ஃபுட்ஸ்’ என்ற ஊறுகாய் தயாரிப்பு ஆலையில், அழுகிய ஊறுகாய் தொட்டிகளுக்குள் செத்த பல்லிகள், கொசுக்கள் மற்றும் சிலந்திகள் இருந்ததைக் கண்டுபிடித்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்...
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனின் இடது கண் இமைக்கு மேல் இரண்டு பற்கள் வளர்ந்திருந்த அரிய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய்க்குள் வளர வேண்டிய பல் இடம்பெயர்ந்து கண் இமை...