திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில், கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி அன்று திருநங்கைகள் சிலர் ஆயுத பூஜை பண்டிகைக்காக மாமூல் கேட்டு ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்...
அமெரிக்காவின் டென்னசி பகுதியில் உள்ள பூன் ஏரியில், பாறையில் மோதி மூழ்கிக்கொண்டிருந்த படகில் இருந்து 4 டீன்-ஏஜ் இளைஞர்களை 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்கள் சாதுரியமாக மீட்டு சாதனை படைத்துள்ளனர். விடுமுறைக்காகத்...
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது தமிழக முதல்வர் விஜய் வந்த பாதையில், அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர் கார்த்திகா மீது கலவரம் செய்ய முயன்றதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம்...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்குள் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி சிறுத்தை ஒன்று திடீரெனப் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி...
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கலைச்செல்வி கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபரால் தலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்....
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள உண்டியலில், காகிதம் மற்றும் துணியை ஒட்டவைத்து கவண் போன்ற முறையில் நூதனமாகப் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் முகுந்தன் மற்றும் அவரது...
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் பொறியாளர் மு.கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தனது X வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக வெற்றிக்...
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் விஷப்பாம்புடன் சாகசம் காட்டுவது தந்தை மற்றும் மகனின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. சத்தாரிக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முனக்கிப்புர்வா கிராமத்தில் அமைந்துள்ள துர்கா பூஜை பந்தல் முன்பு, பாம்புப் பற்களை...
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மவுன சாமியாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேசும்போது...
தமிழக அரசியலில் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் நாகரிக வரம்பை மீறிப் பேசும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். திமுக பொதுமேடை...