நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் உட்பட 27 பேர் விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் க.ராமசுப்பிரமணி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாராயணன், தொழிற்சங்க பாசறை...
சமூக ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பு மூலம் தங்களது ரசிகர்களை மகிழ்விக்க முற்படும்போது ஏற்படும் விபரீதங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இணையத்தில் தனது பின்தொடர்பாளர்களை கவர விரும்பிய ஒரு பிரபல இன்ஃப்ளூயன்சர், தண்ணீருடன் இருந்த...
பயணிகள் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் ஒலிபெருக்கிகளில் இசையையும் ஆடியோவையும் அடிக்கடி ஒலிக்கச் செய்து, மற்ற பயணிகளின் வசதிக்கு இடையூறு விளைவிக்கின்றனர். இது பெரும்பாலும் பயணிகளிடையே வாக்குவாதங்களுக்கும், கைகலப்புகளுக்கும் கூட வழிவகுக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே...
சமீபத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசிர் மற்றும் சிதி அக்தர் ஆகிய இருவர் சவுதி அரேபியாவில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உண்மையானதே. சவுதி அரேபிய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மக்கா பிராந்தியத்தில்...
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கில் மூன்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 17, 18 மற்றும் 22 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. காவல்துறையின் தகவல்படி, மூவரில் ஒருவர்...
தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணியில் பாமகவை இணைப்பதற்குத் தவெக தலைமை தீவிர ஆர்வம் காட்டி வருவதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையின் கணக்குப்படி, விடுதலைச் சிறுத்தைகள்...
தமிழக முதல்வர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்குப் புதிய நல்வாழ்வுத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில்...
சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கி வார்டன் ஒருவர் பணி செய்து வருகிறார். அவர் அருகிலுள்ள அரசினர் விடுதிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தவறான உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவர் ஒருவரின்...
திரைப்பட நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்கு இலவசமாகப் பட்டுப்புடவைகள் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் லாரன்ஸ் தொண்டு நிறுவனம் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு...
சென்னை, புழல் ஏரிக்கு குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அகில்ராம் (வயது 14) மற்றும் தருண் ஆகாஷ் (வயது 14)....