“வெறும் வியூஸ்களுக்காக இப்படியா..?” தண்ணீர் தொட்டிக்குள் தலைகீழாகக் குதித்த ஸ்ட்ரீமர்.. நேரலையில் ரசிகர்கள் கண்முன்னே நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வெறும் வியூஸ்களுக்காக இப்படியா..?” தண்ணீர் தொட்டிக்குள் தலைகீழாகக் குதித்த ஸ்ட்ரீமர்.. நேரலையில் ரசிகர்கள் கண்முன்னே நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

சமூக ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பு மூலம் தங்களது ரசிகர்களை மகிழ்விக்க முற்படும்போது ஏற்படும் விபரீதங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இணையத்தில் தனது பின்தொடர்பாளர்களை கவர விரும்பிய ஒரு பிரபல இன்ஃப்ளூயன்சர், தண்ணீருடன் இருந்த ஒரு பெரிய தொட்டிக்குள் தலைகீழாகக் குதித்து சாகசம் செய்ய முயன்றார். ஆனால், அந்தத் தொட்டியின் உட்புறம் மிகவும் குறுகியதாக இருந்ததால், உள்ளே சென்ற அவரால் மீண்டும் தலைகீழாகத் திரும்பி வெளியே வர முடியவில்லை. இதனால் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமலும், நீந்த முடியாமலும் தொட்டிக்குள்ளேயே அவர் மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொடூரமான விபத்து அவர் தங்கி நேரலை செய்து கொண்டிருந்த தளத்திலேயே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால், நேரலையைப் பார்த்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை நேரிலேயே காணும் அவலம் ஏற்பட்டது. ஆபத்தான சாகசங்களைச் செய்து இணையத்தில் வெறும் லைக்குகளையும் வியூஸ்களையும் பெறுவதற்காக, இளைஞர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிரைப் பணையம் வைக்கும் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையையும் கண்டனத்தையும்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in