LATEST NEWS
BREAKING:”தமிழ்நாடு தான் FIRST..” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டை அறிவித்தார் ஸ்டாலின்..!!
இந்தியா கூட்டணி தலைவர்களைச் சந்தித்த பிறகு பேசிய ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்தார்.
இந்த வாய்ப்பை நழுவவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மறுவரையறையைத் தடுக்க முடியாது என்பதால், தற்போதைய மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணியிடம் மாற்றுத் திட்டம் ஏதும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், திமுகவின் கொள்கை எப்போதுமே “தமிழ்நாடு FIRST” என்பதுதான் என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
