ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் அதிவேகமாகச் சென்ற யமஹா ஆர்15 மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதிய கொடூர விபத்தில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்தத் துயரச் சம்பவம் அக்டோபர் 19...
பாலிவுட் நடிகர் சைப் அலிகான் தான் 20 வயதிலிருந்து தற்போது 55 வயது வரை ஒரே பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் கலந்து கொண்டு வருவதாக நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். பிரபல ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை இருவர் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவில் ஒயிட் பீல்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டந்தூர் அக்ரஹாராவில் நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்தவர்,...
மகாராஷ்டிராவின், பீட் மாவட்டத்தில் நேற்று காலை அரசுப்பேருந்து மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சாலையில்...
பிரான்ஸ் முழுவதும் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொது சேவைகள், பள்ளிகளின் மோசமான நிலையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதால், முக்கிய நகரங்களில் வீதிகள் வன்முறைக்...
தாம்பரம் அடுத்த படப்பையில், திருமணமாகி 4 மாதங்களேயான ராஜேஸ்வரி (27) என்ற புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உருக்கும் சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி மீது தொடர்ந்து தேவையில்லாமல் சந்தேகப்பட்ட கணவர் தீபக், அவரிடமிருந்து...
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலை நடத்திய மூன்று நபர்களும், இதற்காக ₹50,000 முன்பணம் பெற்றதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும்,...
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் குழந்தையைக் காப்பாற்றக் கோரி, பெற்றோர் சிலர் வீதி வீதியாக நின்று பொதுமக்களிடம் நிதி திரட்டி வரும் நெஞ்சை உருக்கும் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின்...
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதித்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் சுயநிதி மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும்...
போதைப்பொருள் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான திமுகவின் பரந்தாமன், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து தவெக மற்றும் பாஜக மீது மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். போதைப்பொருள்...