பீகார் மாநிலம் மோதிஹாரி-மதுபன் பகுதியில், துர்கா பூஜை திருவிழாவிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய தம்பதியை ஒரு கும்பல் வழிமறித்துத் தாக்கியதோடு, பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவிழாவை...
அதிமுகவிலிருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளருமான மடத்துக்குளம் சி. மகேந்திரன் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில்...
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ஒரு பெரும் தீ விபத்தைத் தடுத்த டெலிவரி ஊழியரின் துணிச்சலான செயல், தற்போது இணையத்தில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மருத்துவர் ஷிவாங்கி ஜோஷி என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில்...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி இளஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். முன்னதாக அவர் பிள்ளைமங்கலத்தில் நிழற்குடை, துளையானூர் மற்றும் அண்டக்குடிப்பட்டியில் கலையரங்கம், இளஞ்சாரூரில் சுகாதார வளாகம் ஆகியவற்றைத் திறந்து...
பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சினேகலதா என்ற நர்சிங் அதிகாரி, தன் 10 மாதக் குழந்தையுடன் லிவ்-இன் உறவில் இருந்த சத்யபிரகாஷ் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்யபிரகாஷிற்கு...
மதுரை மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் வட்ட உள்கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்கும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வார்டு சீட் ஒதுக்குவதற்கும் ₹15 லட்சம் முதல் ₹20 லட்சம்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத்-கல்பனா தம்பதியின் 8 வயது மகள் பெஸ்டி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் இழிவாகப் பேசிய விவகாரத்தில், சென்னை மாமன்ற திமுக கவுன்சிலரும் அக்கட்சியின் மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளன் மீது சென்னை எஸ்பிளனேடு காவல் துறையினர் முறைப்படி...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றம் சாட்டி, “முதலமைச்சர் விஜய்யைக் காணவில்லை” என்ற ஹேஷ்டேக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தீவிரமாக டிரெண்ட் செய்து வருகிறது. தமிழகத்தில்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, திருமணமான நான்கே மாதங்களில் ராஜேஸ்வரி என்ற 27 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் எல்.எல்.பி படித்துள்ள தீபக் என்பவருக்கும், எம்.பி.ஏ...