மதுரையைச் சேர்ந்தவரான வீரமணி, நகைச்சுவையாக பேசி இன்ஸ்டாவில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இவரின் கணக்கை சுமார் இரண்டு லட்சம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், தீபாவளி பண்டிகை வரவுள்ள...
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவ மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தவெக அரசு அத்திட்டத்தைக் கைவிடப் பரிசீலித்து வருகிறது. கடற்கரையோர...
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முடிவு செய்துள்ளார். கோவையில் நடைபெற்ற மமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கட்சிக்கு சாதகமாக உள்ள...
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஏழை எளிய குடும்பங்களைச்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நர்ஸ் ஒருவர் காணாமல் போன நிலையில், காட்டுப் பகுதியில் நிர்வாணமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி உத்திராவை காணவில்லை என்று அவரது கணவர்...
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸுக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தீவிரக் கட்சிப் பணிகளில்...
நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தச் செய்திகள் குறித்து இதுவரை நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு கடற்கரை அருகே, குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக மனைவியையும், 4 வயது மகனையும் லாரி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞரான மதன், ‘சுள்ளான் மதன்’ என்ற பெயரில் அறியப்பட்டு வந்தார். இவர் மீது 14-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில்...
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் நீலோகேரியில் உள்ள ஒரு உணவக வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில், டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் வக்கார் சௌத்ரி...