ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 30 வயதான தேவேந்திர சர்மா என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு மனைவியின் குடும்பத்தினரே...
டெல்லி மெட்ரோவில் இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பவன் சர்மா (48) என்ற நபர் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் பிரதாப் சிங்...
விமானப் பணிப்பெண்களின் வேலை பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாகத் தெரிந்தாலும், உண்மையில் அது மிகவும் அலைக்கழிப்பும் சோர்வும் நிறைந்த ஒரு பணியாகும். இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானப் பணியாளரான ஐஸ்வர்யா சிங்கிற்கும் அன்றைய நாள் மிகவும் சோர்வைத்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில், ராம்லீலா கமிட்டிக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், தொழிலதிபரான உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....
மாதம் 95,000 ரூபாய் சம்பளம் வாங்கிய ஐடி வேலை பறிபோனதால், தனது பெற்றோரின் நடத்தை முற்றிலும் மாறிவிட்டது என்ற வேதனையான அனுபவத்தை 22 வயதான வாலிபர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐடி துறையில் வேலைக்குச்...
தெலங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம், அக்கன்னபேட் மண்டலத்திற்குட்பட்ட சேவாலால் தாண்டா பகுதியில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கணவனை மனைவியே இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உறவுகளை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டையா காவல் நிலையத்திற்குட்பட்ட பன்ரஹா கிராமத்தில் 85 வயது மூதாட்டி கொயிலாசி காதுன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு அவரது...
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், உடன் பணிபுரிந்த பெண் பொறியாளரை 18 மாதங்களாக உணவிலும் நீரிலும் மெல்ல மெல்ல நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருளைக் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்ற வழக்கில் தண்டனை பெற்ற நபர், தற்போது தன் மீதான...
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் நிலவும் அதிருப்தி காரணமாக மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை...