ஜார்ஜண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக சடங்குகள் காரணமாக கோடாரியால் வெட்டித் தனது இரு சொந்த சகோதரிகளை சகோதரன் ஒருவன் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தால்பும்ஹர் காவல் எல்லைக்குட்பட்ட ராவ்தாடா பஞ்சாயத்தில் உள்ள...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைத்து, அதற்கு ஏற்றவாறு எடை மெஷினில் எடைக் கல்லை...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகாவின் மகன் லேகன் (வயது 13), கணேஷின் மகன் புனித் (11). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 6...
திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனமுடைந்து விஷம் குடித்த காதல் மனைவியைத் தொடர்ந்து, அவரது கணவரும் விஷம் அருந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச்...
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள அரசு சாரா காப்பகம்ஒன்றில், 14 வயதிற்குட்பட்ட 8 சிறுவர்கள் மீது காப்பகக் காப்பாளர் மிகக் கொடூரமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற தமிழ் தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” எனத் தாம்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ரேஷன் கடையில் ஊழியர்கள் எடை அளவை மோசடி செய்வதற்காக அரிசி மற்றும் சர்க்கரையில் கற்களைக் கலக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம்...
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா மேற்கு புறவழிச்சாலையில் எலக்ட்ரிக் கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி திடீரென தீப்பற்றி எரிந்ததில், 3 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச்...
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில் “தோற்றாலும் வெற்றி என்று நினைத்துக் கொண்டே இருங்கள், விளங்கவிடும். மக்கள் உங்களைத் தோற்கடித்துள்ளார்கள். உங்கள் மீது இருந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கயிற்றுக் கட்டிலில் இருவர் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர்கள் மிக அருகில் சிறுத்தை ஒன்று கடந்து சென்ற நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....