2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், மாநில அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம்...
அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த...
திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை அருகே, யூடியூப் பார்த்து அறிவியல் சோதனை செய்ய முயன்ற 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். பழைய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளையரசு என்பவரின் மகன் கவின்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்பு விழாவில் கோட்-சூட் அணிந்து வந்தது முதல், சமீபத்தில் பிரதமர்...
“எம்எல்ஏவை மீறி என்ன வெங்காயத்துக்கு செய்யறீங்க..” என்று சேலம் வடக்கு தவெக எம்.எல்.ஏ சிவக்குமார் பொதுமக்களை ஒருமையில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்களே...
ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற டோபி மாகுவேர் , தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயருக்கு முன்னின்று மறுமணம் செய்து வைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். டோபியும் அவரது மனைவியும் கடந்த...
குவாத்தமாலாவில் 15 வயது சிறுமி ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட நிலையில், இறுதிச்சடங்கின் போது திடீரென 8 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் விழித்தெழுந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் மனித வரலாற்றின் மிகப்பயங்கரமான ஆபத்தை...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனது மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்த சரக்கு வாகன ஓட்டுநரைத் தாக்கிய கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த 34 வயதான...
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் நாகா சமூகத்தினருக்கு இடையே மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், காங்போக்பி மாவட்டத்தில் நாகா இனத்தைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம்...
மும்பையில் 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாடல் அழகி மான்சி தீட்சித் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு மும்பை...