சண்டிகரின் தனஸ் பகுதியில், ஒரு பெண் ஓட்டி வந்த மஹிந்திரா தார் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதில் சென்றுகொண்டிருந்த இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இந்த விபத்தில்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ‘தி ரெப்டைல் ஜூ’ என்ற விலங்கு காப்பகத்தில், சுமார் 250 பவுண்டு (113 கிலோ) எடை கொண்ட ராட்சத முதலையை பெண் ஒருவர் தனது கை மற்றும் தோள்களில் குழந்தை...
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரின் மேற்கூரை மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் வேல்முருகன் ஏறிக்கொண்டார். காரின் மேற்கூரையில் காவலர்...
பஞ்சாப்பின் பக்வாராவில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளமான ‘ரெட்டிட்’டில் பரவிய செய்தி வெறும் வதந்தியே என பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்....
கேரள மாநிலத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி கடந்த 60 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி, தனது வாழ்நாளில் சுமார் ரூ.2 கோடி வரை பணத்தை இழந்த 80 வயது முதியவரின் லாட்டரி மோகம் சமூக வலைத்தளங்களில் பெரும்...
தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா இடையே கடுமையான அரசியல் வார்த்தைப்போர் மூண்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்...
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான ஒரு வழக்கின் தீர்ப்பில், பாதிக்கப்பட்ட 10 வயதுச் சிறுமிக்கு டெல்லி நீதிமன்ற நீதிபதி உணர்வுபூர்வமாகக் கடிதம் எழுதியுள்ள அரிய சம்பவம் நீதித்துறை வரலாற்றில் பெரும்...
மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டம் திரோடி நகரில், குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட குடும்பத் தகராறின் உச்சகட்டமாக, குடிகாரக் கணவன் தனது மனைவி ஆர்த்தியை (28) கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் கிணற்றில்...
கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு மற்றும் லஞ்சப் புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், எம்.பி.பி.எஸ் படிக்கும் கனவு நிறைவேறாத விரக்தியில் பருந்தும்பாறை சுற்றுலாத் தலத்தின் மிக உயர்ந்த பகுதியான தாகூர் ஹெட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற...