ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்காரில் மைனர் சிறுமி ஒருவரை ஏமாற்றி கடத்த முயன்றதாகக் கூறப்படும் வாலிபர் ஒருவரை, பஜ்ரங் தள் அமைப்பினர் பிடித்து மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...
அயோத்தியில் உள்ள ‘யாஷ் பேப்பர் மில்’ ரசாயன ஆலையில் பணிபுரிந்து வந்த 26 வயதான ரசாயனப் பொறியாளர் ஆசிஷ் சிவ்ஹரே என்பவரின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் கொலைக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். கடந்த நான்கு...
சிறுமி ஒருத்திக்கு சிப்ஸ் மற்றும் ஆப்பிள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற லாரி ஓட்டுநரின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது சிறுமியைத்...
இந்தியாவில் வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலப்பகுதிக்குள் நகர்ந்ததால் மழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக உத்தர பிரதேசத்தில் கடந்த 25 முதல் 27-ஆம் தேதி வரை கனமழை பெய்தது. இதற்கிடையே உத்தராகண்ட் மாநிலத்தில்...
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம், பிபிநகர் மண்டலத்திற்குட்பட்ட கொண்டமடுகுமெட்டா பகுதியில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஆட்டு மந்தையின் மீது இரயில் மோதிய விபத்தில் சுமார் 100 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த...
ஹைதராபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக நள்ளிரவில் ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவன் ஸ்ரீனிவாஸ் என்பவரை அவரது மனைவி ரமாதேவி கழுத்தில் இரும்பு எடையைக் கொண்டு தாக்கிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இரு தரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தடுக்க முயன்ற பெண் தலைமை காவலர் கண்ணகி (35) கொடூரமாகத் தள்ளிவிடப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனை...
பள்ளி மாணவர்களின் சீருடையில் சட்டைகளுக்குப் பதிலாக டி-சர்ட் வழங்குவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்துப் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் அணியும்...
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கோருட்லாவில் உள்ள சைராம்பூர் காலனியில், சார்ஜ் போட்டு சிறிது நேரத்திலேயே மின்சார இருசக்கர வாகனம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் உரிமையாளர்...
தெலங்கானா மாநிலம் பெத்தபள்ளி மண்டலத்தில், வாலிபர் ஒருவர் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து குடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது உயிரையே ஆபத்தில் ஹெட்டி விளையாடும்...