உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தனது மனைவியின் தங்கை திருமண விழாவில் பங்கேற்க வந்த கணவன், மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர்...
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சூழலில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில்...
ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் திமுக மீது பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாகப் பரப்புவதை ஆளுங்கட்சியினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும்...
பிரபல கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி மீது 50 வயது பெண் அளித்த புகாரின் பேரில் கடந்த 2025 அக்டோபரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை மற்றும் ஆசிரமங்கள் மூலம் ஏழை மற்றும் ஆதரவற்ற...
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றதாகக் கூறப்படும் நிலையில், அது வெறும் உல்லாச சுற்றுலா மட்டுமே என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதுராந்தகம் மற்றும்...
பாஜகவை தீவிரமாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் தோல்வி தற்செயலானது அல்ல, அது திட்டமிடப்பட்ட சதி என்று காக்புரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்....
புதுச்சேரி, மணவெளி தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA ராமுவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்திற்கான உதவி ஆணைகளை வழங்கும் அரசு விழாவில்...
கள் என்பது மது அல்ல, அது தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருள் என்பதை யாராவது நிரூபித்துவிட்டால் அவர்களுக்கு ₹1 கோடி தருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார். தாராபுரத்தில் நடைபெற்ற...
2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி...
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா அருகே உள்ள டாட்சன்வில் பகுதியில் நடைபெற்ற கோலாகலத் திருமண விழாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேவ் ஃபிஜி (25) மற்றும் ஜென்சி ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்தனர். நூற்றுக்கணக்கான...