இந்தக் குடும்பப் பொறுப்புகள் எத்தனை குழந்தப்பருவங்களைச் சூறையாடிவிட்டன. ஒரு பயணி வாகனத்தில் தினமும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து, இந்தச் சிறுவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறான். வருமானம் என்ற பெயரில், சில நேரங்களில் அவனால்...
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது....
அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கவுகாத்தி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். நாகோன் மாவட்டம் புரானிகுடாம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அருகில்...
ஐதராபாத் கச்சிபவுலி பகுதியில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவருக்குப் பாதுகாப்பு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பணி முடிந்து அந்த இளம்பெண்...
சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் ரோகித் (19). கல்லூரி மாணவரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோகித்தின்...
யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் டெல்லி காஷ்மீரி கேட்டில் இருந்து மஹோபா நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹிசாரில் இருந்து...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ உலகிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஆந்த்ரோபிக் நிறுவனம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் Claude AI, பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களின் DNA தரவுகளை ஆய்வு செய்து, ‘ART’ என்ற புதிய...
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில், ஜமுய் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங் கிராமத்தில், நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை சிலர் தவறான...
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட ராமநகர் கிராமத்தில், காவல் துறையினரின் சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 வயதான அங்கித் ராஜ் சௌத்ரி என்ற வாலிபர் 200 அடி உயர மொபைல் டவரில் ஏறிய...
ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தகவலை மறைத்து, விதவை இடஒதுக்கீட்டின் கீழ் போலியான ஆவணங்கள் மூலம் அரசு ஆசிரியர் வேலை பெற்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரின் ஜோட்வாரா காவல்...