வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச் சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள். அழகிய வேலைப்பாடுகளுடன்...
பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வோ மாகாணத்தில், பழைய காவல்துறை வளாகத்திற்கு அருகே உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்துகொண்டிருந்தபோது திடீரென வெடி சத்தம் கேட்டு, மசூதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து சம்பவ...
லக்னோவின் சகாதத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அப்ரார் அலி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஈரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வங்கியின் நிலுவைத் தொகை வசூலிக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணொருவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையிலும், தன் கணவர் மற்றும் பிறந்த வீட்டாருடன் வாழ்வதற்குப் பதிலாக கடந்த ஒரு வருடமாக தனக்கு அறிமுகமான...
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பீகார்ஷரீஃப் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட 26 வயது பெண் ரேகா, அவரது கணவர் சௌரவ் குமாரால் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் லஹேரி காவல்...
ரயிலில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண் பயணி ஒருவர் ரயில்வேக்கு சொந்தமான விரிப்புகளைத் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்ணின் பையிலிருந்து...
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில், பூனைக்குட்டயின் தாய் இறந்து போனது. இணையடுத்து நாய் ஒன்று தன் சொந்தக் குட்டி போலப் பாசத்துடன் பூனைக்கு பாலூட்டி அரவணைத்து வரும் ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக...
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் மதன்குமார் மீது, அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான அச்சுறுத்தல் கொடுத்ததாகக் கடுமையான புகார்கள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் பள்ளியில் இந்த விவகாரம்...
சென்னையில் அதிக வட்டி தருவதாகக் கூறி போலி முதலீட்டுத் திட்டம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த புகாரில் பூஜா ஜெயின் (39) என்ற பெண் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வங்கிகளில்...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்லது பண்ணையார் அரசியல் செய்வதோ தன்னிடம் பலிக்காது என்று அவர் திட்டவட்டமாகத்...