ஹைதராபாத்தில் உள்ள ஹபீஸ்பேட் ரயில் நிலையப் பகுதியில் கடை ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணை, ரயில்வே போலீஸ் காவலர் ஒருவர் இரக்கமின்றித் தாக்கி, அவரது முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற அநாகரிகச் சம்பவம் பெரும்...
தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மழைநீர் தேங்கி...
திமுக முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர், மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோவை நோக்கி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “திமுக ஓட்டுக்கு பணம் தந்தது என்கிறார்களே, அறிவாலய கழிவில் துரை வைகோ...
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அம்பத்தூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஹரீஷ் பங்கேற்றார். போட்டியின் இறுதிச் சுற்றின் போது எதிர்பாராதவிதமாக அவரது தலையில் பலத்த அடிபட்டதால், அவர் மேடையிலேயே மயங்கி விழுந்து...
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா‘ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில்...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் லண்டன் சென்றபோது நடிகை திரிஷா அவருடன் இருந்ததாகக் கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய்...
கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் பகுதியைச் சேர்ந்த திருமணமான மோகன்ராஜ், தன் திருமண வாழ்க்கையை மறைத்து வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் ரகசிய பழக்கத்தை அந்த...
புதுடெல்லியில் பெண்களின் இரவு நேரப் பாதுகாப்பைச் சோதிப்பதற்காக, ‘BeJaintle’ என்ற ஆண் உள்ளடக்கப் படைப்பாளர் பெண் வேடமிட்டு இருசக்கர வாகனத்தில் பயணித்த சமூகப் பரிசோதனை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டு சுமார்...
டெல்லியின் சுவரூப்நகர் புறநகர் பகுதியில் உள்ள வயல்வெளியில், ஒரு சிறுமி அவரது காதலன் உட்பட 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுமியின்...
பெங்களூருவில் மத்திய ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் ஒருவர் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, லோகாயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். பெங்களூரு தெற்கு கமிஷனரேட்டின், தெற்கு பிரிவு-4-ல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மோஹித்...