ரயிலில் சுமார் ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை அதன் பெற்றோர் அப்படியே தவிக்கவிட்டுச் சென்ற நெஞ்சை உலுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது. என்ன மாதிரியான இக்கட்டான சூழ்நிலை அல்லது...
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால்-ஹால்த்வானி நெடுஞ்சாலையில், ஒரு 6 சீட்டர் காரையே மிஞ்சும் அளவுக்கு, ஒரே ஸ்கூட்டரில் ஏராளமான பயணிகளும் அடுக்கடுக்கான மூட்டை முடிச்சுகளும் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில்...
ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகர் பெண் பயணி ஒருவரிடம் டிக்கெட்டைக் கேட்டதற்கு, அவர் டிக்கெட்டைக் காட்டாமல் லஞ்சம் கொடுக்க முயன்றதுடன், ஆத்திரத்தில் தனது சொந்த ஆடைகளைக் கிழித்துக் கொண்டு அராஜகம் செய்த விசித்திரச் சம்பவம்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 6 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவிட்டு, பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணை, ஏ.சி. மெக்கானிக் ஒருவர் மருந்தகத்திற்குள் புகுந்து சரமாரியாகக் கத்தியால் வெட்டிய கொடூரச் சம்பவம்...
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனை விசைத்தறி தொழிலாளி ஒருவர் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமடைய வைக்கும் சம்பவம்...
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து மாற்றி, வேறொரு தனியாரிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒப்படைக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த...
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000க்கு மேலான UPI பரிவர்த்தனைகள் அக்டோபர் 16, 2026 முதல் நிறுத்தப்படவுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது . இதனால், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்பும்போது ரூ.2,000க்கு...
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், உடல்நிலை சரியில்லாத மூதாட்டியைப் பார்த்துக் கொள்ள வந்த பெண், அவரிடமிருந்து 10 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு குளியல் அறைக்குள் பூட்டி விட்டுத் தப்பிய பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. மடிப்பாக்கம் அய்யப்பன்...
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற மூன்றாம் ஆண்டு மாணவர், தனது கல்லூரித் தோழிகளான மதுப்பிரியா, காமினி, அனுசுயா மற்றும் தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூரை நோக்கிக் கிளம்பியுள்ளார். கவுதம் காரை ஓட்டிச்...
அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவிய காலகட்டத்தில், அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறைக்குக் கிடைத்த ஒரு தவறான அறிக்கையால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே பயங்கரமான போர் மூளும் அபாயம் ஏற்பட்டு, இறுதி நிமிடத்தில் நூலிழையில்...