தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்று கனிமொழி எம்.பி. கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியிடம் மலேசியாவிற்குத் தொழில் விஷயமாகச் செல்வதாகக் கூறிவிட்டு, கள்ளக்காதலியுடன் வெளிநாடு செல்ல மும்பை விமான நிலையம் வந்துள்ளார். ஆனால், அங்கு வந்த அவரது பெண் தோழியின் பாஸ்போர்ட்டைச் சோதித்த...
சென்னையில் பாலியல் உறவுக்கு அழைத்த நபரை நம்பிச் சென்ற 31 வயது இளம்பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்ததை...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அரசு பழங்குடியினர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணப்பிரியா, மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் முறையாக வராததால்,...
பண்டைய சீனாவில் கால்நடைகளைத் திருடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மிகக் கொடூரமான ‘மூக்கறுப்பு’ தண்டனைக்கான முதல் நேரடி வரலாற்று ஆதாரத்தை அமெரிக்க மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. வரலாறுகளில் மட்டுமே பதிவாகியிருந்த இத்தண்டனையை, தற்போது கண்டறியப்பட்டுள்ள...
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் சென்ற பக்தர்கள் சென்ற கார் ஒன்று, கரைபுரண்டு ஓடிய ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்...
எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் பயணச் சீட்டு பரிசோதகர் டிக்கெட் கேட்டபோது, பெண் பயணி ஒருவர் தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு, அவர் மீது பொய் வழக்குப் போடப் போவதாக மிரட்டிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக...
மும்பை ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் ஓடும் லோக்கல் ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி, ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே உள்ள ஆபத்தான இடைவெளியில் விழவிருந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் நொடிப் பொழுதில் காப்பாற்றியுள்ளார். செப்டம்பர்...
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் கடன் தொல்லையைத் தீர்ப்பதற்காக, அண்டை வீட்டில் வசித்த 13 வயது சிறுவனைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்த லண்டன் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், சமூக அவமதிப்புக்கு பயந்து மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி மற்றும் பார்வையற்ற மகளைக் கணவனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரஸரா...