சென்னை திருவொற்றியூர் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வசித்து வந்த 33 வயது பெண்ணிடம், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 155 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ‘கே.டபிள்யூ சிருஷ்டி சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ‘ஏ’...
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகா அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்திக்குமார் என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், முதலில் தற்கொலை என நினைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மகளின் வாக்குமூலத்தால் அது கொடூரக் கொலை...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்ததை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தமிழக அமைச்சர் நிர்மல் குமார் சாடியுள்ளார். கும்பாபிஷேக விழாவின் போது தங்களது சொந்த குடும்பத்திற்குக்கூட சிறப்புப் பிரவேச அட்டை (பாஸ்)...
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மதிமுக எம்பி துரை வைகோ அவர் மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக,...
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் அரசியல் முரண்பாடுகளைத் தமிழக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதே நோக்கம் என்று முன்பு கூறிவிட்டு, தற்போது அவரை முதலமைச்சராக்க முயல்வது ஏன் எனக் கேள்வி...
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தனக்குரிய நிதி கிடைக்கவில்லை என மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு பயின்று வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் கண்ணீர் மல்கக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும்...
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய இந்த விழா, கடந்த...
ஒரு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தவுடன், அவள் மருத்துவரிடம் “குழந்தையை என் அப்பாவிடம் கொடுங்கள்” என்று கூறும் உருக்கமான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களைக் கண்கலங்க வைத்துள்ளது. பிரசவ வார்டில் இருந்து குழந்தையை...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தான் திமுகவில் இணையப் போவதாகக் கூறவில்லை என்று திட்டவட்டமாக விளக்கியுள்ளார். தனது தந்தை வைகோ ஒரு கோபக்காரர் என்பது ஊரறிந்த...