2027 பொங்கல் பண்டிகை முதல் ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதற்கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு...
தவெக மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கல்லாணை, விஜய் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் என்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் ஆதரவுடன் கோட்டை கொத்தளத்தில் தேசியக்...
முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது தனக்குக் கோபம் இல்லை என்றும், வருத்தமே உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,...
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தன்னை மிரட்டுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “மூன்று Files வந்திருக்கிறது; அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க” என்று முதலமைச்சர் மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கு தைரியம்...
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு விக்டோரியா மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திங்கள்கிழமை வெளிவந்த இந்தச் சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு...
சண்டிகரிலிருந்து இந்தூர் நோக்கி வந்த உனா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 78 வயதான ஓய்வுபெற்ற அதிகாரி ஹெச்.பி. கரண் என்பவருக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. இரவில் அவர் தனது பெட்டியில் தூங்கிக்...
பெங்களூரு வீதியில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டிக்கு அருகில் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஆரம்பத்தில் அந்த ஆட்டோவில் பயணித்த பயணிக்கு, ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால்,...
ஓமந்தூராரில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் முக்கியக் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில்...
பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தையும் கல்வியையும் போதிக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் தற்போது வன்முறைக்களமாக மாறிவருவது பொதுமக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பமன் கோலா பகுதியில் அமைந்துள்ள...
தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்று அரசியலில் இருந்தாலும், ஒரு பெண் அமைச்சருக்கு ஆதரவாக அவர்...