தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசிய பேச்சுக்கு எதிரொலியாக, திருப்பூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் அருண்ராஜ் அவருக்குக் காரசாரமான பதிலடி கொடுத்துள்ளார். ஆன்மீகம், திருக்கோயில் சொத்துகள் பராமரிப்பு...
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரசாரமான விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. விஜய்யைத் தேசிய அரசியலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அவரைச்...
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், நகை எடுக்கவும் பல வருடங்களாக பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தங்க நகைகள் அணிவது மிகவும் பிடிக்கும்....
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6வது நாளாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிக்கால் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் அத்தொகுதியில் உள்ள...
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் உடைந்த கைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்கியவுடன், உள்ளூர் மசூதியை மேம்படுத்துவதற்காகவும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த மற்றொரு சம்பவம்...
பழைய டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அவரது காதலனுக்கும் இடையே இரவு 10 மணியளவில் தலைவலி காரணமாக சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையும் கோபமும் அடைந்த அந்தப் பெண், தனது காதலனின் தொலைபேசி...
அந்நிய நாட்டில் சுற்றுலா செல்லும் போது பணம், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அடங்கிய பை தொலைந்து போனால் ஏற்படும் பதற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தகைய சோதனையை ஜப்பானுக்குச் சுற்றுலா சென்ற...
உணவகங்களுக்குச் சென்று விருப்பமான உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வழக்கமாக ஆர்டர் செய்யும் உணவில் கூடுதலான பொருட்களை இணைத்துக் கேட்கும்போது உணவகங்கள் அதற்கான தனிக் கட்டணத்தை வசூலிப்பது வழக்கம். ஆனால், சான் பிரான்சிஸ்கோவில்...
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற புதிய விதியின் அச்சத்தால், மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கண்ணீர் மல்கப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, லஞ்சம் கொடுத்தேன் என சட்டப்பேரவையில் கூறியுள்ள அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்”...