மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இன்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில்...
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். ‘வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய...
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆனால், தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அவர் வந்து மரியாதை செலுத்தவில்லை...
அமெரிக்கா விதிக்க திட்டமிட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி முடக்குவோம் என ஈரான் நாடு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ‘ECONOMIC...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழக இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் முதற்கட்டமாக இந்த அறிவிப்பு...
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் தங்க மோதிரங்களை விநியோகிக்கும் பொறுப்பை அந்நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தத் திட்டத்தில்...
சமூக ஊடக வீடியோ சர்ச்சை காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரப் பிரதேச பெண் காவலர் அனு கோலிஸ், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு யூடியூப் நேரலையில் கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளார். பிரபல சமூக ஊடக பிரமுகர் அமித்...
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே உள்ள பெஹோவா சாலையில் ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தண்ணீர் விநியோகஸ்தரான ராஜேஷ் (40) என்பவரைக் கொன்று, அவரது வயிற்றை...
ஜெய்ப்பூரில் இருந்து ஸ்ரீகங்காநகர் நோக்கிச் சென்ற ரயிலில் நள்ளிரவில் மதுபோதையில் இருந்த நபர்கள் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏசி 2-டயர் (AC 2-tier) பெட்டியில் பயணித்த போது,...
தேர்தல் நேரத்தில்தான் தாங்கள் டிஃபென்டர் சொகுசு கார் வாங்கினோமா என்பது குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு விஜயபிரபாகரன் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். தாங்கள் முறையான சொந்தப் பணத்தில், உரிய ஆவணங்களுடன் தான் இந்தக் காரை வாங்கினோம் என்பதற்கான...