சத்திரபதி சம்பாஜிநகர் அருகே உள்ள கவ்வாட்யா டோங்கர் பகுதியில், 18 வயதான குணால் சந்த்குடே, அவரது தந்தை முரளிதர் மற்றும் தாய் சங்கீதா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள செபொரோர் என்ற அமைதியான கிராமம், எதிர்பாராத தங்க வேட்டையால் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் மையமாக மாறியுள்ளது. ஆடு மேய்க்கும் மனாசே லோமச்சார் என்பவர் தனது ஆட்டைத் தேடிச்...
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலாளர் மாற்றம், வக்பு சொத்துகள் மீட்பு மற்றும் சிறுபான்மையினருக்கான புதிய திட்டங்கள் குறித்து விரிவாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்...
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்த 25 வயதான தேப்ஜித் ரானா என்ற தொழில் அதிபர், திருப்பூரில் ஜவுளித் தொழில் செய்து வந்தார். தனது ஜவுளித் தொழிலில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாக உறுதியளித்ததை...
பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள் மற்றும் ஆடை தொடர்பான சர்ச்சைகள் குறித்து, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகத் தனது காட்டமானக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “பெண்களின் உடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை;...
கோவை கவுண்டம்பாளையம் தொகுதித் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தனது சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்து எழுப்பப்பட்டுள்ள விமர்சனங்களுக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி 26 கார்களை வாங்கியதாக...
உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரித்வாரில் ஒரு நபர், தனது மனைவி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்கள் செய்வதால் ஏற்பட்ட அதிருப்தியில், அவர் உயிரோடு இருக்கும்போதே அவருக்குப் பிண்ட தானம் மற்றும் இறுதிச் சடங்குகளைச் செய்த விசித்திரமான...
சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு வியத்தகு வீடியோவில், ஆபத்தான வெள்ள நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை யானை ஒன்று காப்பாற்றும் அசாத்தியக் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், வெள்ளத்தின்...
பாகிஸ்தானில் உணவு பரிமாற தாமதமானதால் தனது மனைவியை விவாகரத்து செய்த முகமது என்ற நபர், பின்னர் அவளை மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்க ஷரியத் சட்டத்தின் கீழ் ‘ஹலாலா’ (Halala) சடங்கு செய்ய வற்புறுத்திய கொடூர சம்பவம்...
ரயில்வே போர்வையை சால்வையாகப் போர்த்திக்கொண்டு மூன்று நபர்கள் பொதுவெளியில் உலா வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெள்ளைத் துணியில் ‘வெஸ்டர்ன் ரயில்வே’ என்ற முத்திரை தெளிவாக அச்சிடப்பட்டிருந்ததால், அது ரயிலில்...