தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்ற பேரறிஞர்...
சமீபத்தில் இணையத்தில் ‘ஸ்னாபிட்’ என்ற வீடுகளுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஜூலை மாதத்தில் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்தபோதிலும்,...
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு லயன் சபாரி பூங்காவில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிராவல் கன்டென்ட் கிரியேட்டரான சைமன் வில்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஒரு கார் வழிகாட்டி எவ்வித...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ராஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் விஹார் காலனியில், பணத் தகராறு காரணமாக மகன் ஒருவன் தனது 75 வயது முதிய தாயை நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி...
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது பழைய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஊடகங்களில்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் தனது கருத்துகளைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ஒரு சுவாரசியமான குட்டிக்கதையைக் கூறி உறுப்பினர்களுக்கு விளக்கம்...
திருநெல்வேலியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் கணிசமான வருமானம் ஈட்டலாம் என பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான ஆசைவார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வாக்குறுதிகளை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) எம்.எல்.ஏ. ஜோதிமணி, “நான் 280 கி.மீ தூரத்தில் இருந்துதான் இங்கு வருகிறேன். எனக்குச் சொந்தமாக வண்டி, வாகனம் எதுவும் இல்லை. வாடகை...
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசுராஜ் (48) என்ற வடமாநிலத் தொழிலாளி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 21...
இந்திய வம்சாவளி ஆங்கில நடிகரான ஷிவ் க்ரூவல், தான் உயிரிழந்த 7 நிமிடங்களுக்குள் மீண்டும் உயிர் பிழைத்து வந்த அதிர்ச்சியூட்டும் அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தனது மனைவியுடன் உணவருந்திக்...