முன்னாள் காவல்துறை ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் இயக்குநருமான அருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அதிரடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும்...
அமைச்சர் வன்னி அரசு குறித்து நாம் தமிழர் கட்சி பிரமுகர் ஒருவர் அவதூறான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்பொழுது...
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில், குறிப்பாக ராஜீவ் சவுக் போன்ற அதிகக் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் திருட்டுக் கும்பல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோ...
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, அந்த கடல்பகுதியில் 20 போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதாகவும், 55 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா...
குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...
ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறும் ஒரு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் சென்று கொண்டிருந்தபோது, ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து 9 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன....
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப்படைகள்...
சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் இயங்கும் ரேஷன் கடைகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, விரிவான அறிக்கை அளிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளின் செயல்பாட்டு நேரத்தை காலை 9 மணி முதல்...
நடிகர் விக்ரம் குரங்குடன் விளையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் விளையாடிய குரங்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘லார் கிப்பன்’ வகை அரிய உயிரினம் என்பதும், அதை வீட்டில் வளர்ப்பது...
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ஸ்வரூப் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், பெண் ஒருவரின் வங்கி லாக்கரிலிருந்து சுமார்ரூ ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌஷல்பூரியைச் சேர்ந்த...