அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுப்பு…! ஹார்முஸ் கடற்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுப்பு…! ஹார்முஸ் கடற்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்..!!

Published

on

அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை திறக்க முடியும் என்று ஈரான் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, அந்த கடல்பகுதியில் 20 போர்க்கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்டுள்ளதாகவும், 55 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல்களின் இந்த வருகை ஈரானைத் தாக்குவதற்காகவா அல்லது மிரட்டுவதற்காகவா என்று தெரியவில்லை. எனினும், ஈரான் இதற்குப் பணிவதாக இல்லை.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in