LATEST NEWS
அய்யோ நெஞ்சை பதறுது..! மழையில் நிப்பாட்டிய பைக்… செல்ஃப் ஸ்டார்ட் போட்ட சில நொடியில் எழுந்த மரண அலறல்.. அப்புறம் நடந்த பயங்கரம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் சம்பவம்..!!
கனமழையின் போது மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை மறுநாள் காலையில் பக்கத்து தெருவைச் சேர்ந்த ஒருவர் அவசர வேலைக்காகக் கேட்டு வாங்கிச் சென்றுள்ளார். சாாவியைக் கொடுத்து விட்டுப் பத்திரமாக ஓட்டிச் செல்லுமாறு கூறி அனுப்பிய சில விநாடிகளிலேயே, பைக்கின் செல்ஃப் ஸ்டார்ட்டரை அவர் போட்டதும் உரத்த அலறல் சத்தம் கேட்டுள்ளது.
तेज बारिश में कभी भी अपनी मोटरसाइकिल को खड़ा मत करना, वरना आप के साथ भी ऐसी घटना हो सकती है…
दरअसल दो दिन पहले हुई तेज बारिश में मेरी बाइक घर के बाहर खड़ी हुई थी…
बारिश बंद होने के अगले दिन सुबह को हमारी कॉलोनी का डब्बू अपने किसी काम के लिए बाइक मांगने के लिए आया, मुझसे मना… pic.twitter.com/UQFRAIa0EX— Amit Tomar (@AmitNationlist) August 10, 2026
என்னவென்று ஓடிவந்து பார்த்தபோது, பைக் சாவி போட்டவரைப் பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி அவர் அலறியுள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோதுதான், பாம்பு கடித்தது உண்மைதான் என்றும், அதிர்ஷ்டவசமாக அதன் விஷப்பற்கள் அவரது ஷூவின் மேல் பகுதியில் மட்டுமே சிக்கியிருந்தது தெரியவந்தது. மழையில் இருந்து தப்பிப்பதற்காகப் பாம்பு பைக்கின் உள்பகுதியில் வந்து ஒளிந்திருந்ததை உணர்ந்த பின்னரே, மழைக் காலத்தில் வாகனங்களை வெளியில் நிறுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
