“அய்யோ போச்சே.. ஒரே ஒரு தப்பு… ரூ.10 லட்சம் காலி..” மழையில் காரை பார்க் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பெரும் சோகம்.. வைரல் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ போச்சே.. ஒரே ஒரு தப்பு… ரூ.10 லட்சம் காலி..” மழையில் காரை பார்க் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பெரும் சோகம்.. வைரல் சம்பவம்..!!

Published

on

மழைக்காலத்தில் காரை நிறுத்திய இடத்தில் செய்த ஒரு சிறிய தவறால், இளம்பெண் ஒருவர் கிட்டத்தட்ட ரூ.10 லட்சத்தை இழந்துள்ள சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பலத்த மழையின் போது, கட்டிடக் கூரையிலிருந்து கொட்டிய தண்ணீர் காரின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் இன்ஜின் பகுதியில் அசுர வேகத்தில் விழுந்தது.

இதனால் காரின் கண்ணாடி உடைந்து, இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் கார் முற்றிலும் பழுதடைந்தது.இதில் கொடுமை என்னவென்றால், அவர் காரை சற்றே பின்னோக்கி நிறுத்தியிருந்தால் இந்தச் சேதத்தைத் தவிர்த்திருக்கலாம். நாம் செய்யும் ஒரு சிறிய அஜாக்கிரதை, சில நேரங்களில் மிகப்பெரிய நிதியிழப்பை ஏற்படுத்திவிடும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in