“இனி தொட்டதெல்லாம் துலங்கும்..” அக்டோபர் 8 வரை ராஜயோகம்.. குருவின் நட்சத்திர மாற்றத்தால் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்.. லிஸ்டில் நீங்க இருக்கீங்களா..?! – cinefeeds
Connect with us

DEVOTIONAL

“இனி தொட்டதெல்லாம் துலங்கும்..” அக்டோபர் 8 வரை ராஜயோகம்.. குருவின் நட்சத்திர மாற்றத்தால் உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்.. லிஸ்டில் நீங்க இருக்கீங்களா..?!

Published

on

ஜோதிட சாஸ்திரத்தில் வளர்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் நேர்மறையான கிரகமாக அறியப்படும் குருபகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டப் மழையைத் தரவுள்ளது. சூரியனின் ராசி மாற்றத்தைப் போலவே கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் நட்சத்திர மாற்றமும் ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தற்போது ஆயில்ய நட்சத்திரத்தில் நிலைபெற்றுள்ள குருபகவான், செப்டம்பர் 20 ஆம் தேதி புதனின் ஆதிக்கமுடைய ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த நிலை அக்டோபர் 08 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளதால், இந்த காலகட்டம் சில ராசிகளுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது.

Advertisement

கடக ராசிக்காரர்களுக்கு அசுர வளர்ச்சி ஏற்படவுள்ளது. நீண்ட காலமாகத் தலைவலியைத் தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் மற்றும் பணத் தட்டுப்பாடுகள் முற்றிலும் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற பல நாள் கனவு நனவாவதுடன், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு லாபம் குவியும். புதிய வாகனம், சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாவதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து ஒட்டுமொத்தமாக இந்த காலகட்டம் நிம்மதியும் திருப்தியும் நிறைந்ததாக மாறும்.

விருச்சிக ராசி

Advertisement

பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டு, வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்; வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும்.

மீன ராசி

Advertisement

தொழில் மற்றும் சமூகத்தில் அந்தஸ்து, புகழ், வாழ்க்கைத்தரம் உயரும். குருவின் அருளால் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உயர் பதவிகளை அடையும் வாய்ப்புகளும், காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களும் தேடிவரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in