பாரசீக வளைகுடா மற்றும் சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியில், அமெரிக்கா தனது 20 போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது. ஈரானுடன் ஒருபுறம்...
திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை மீதான விவாதத்தின்போது தவெக அரசை விமர்சித்துப் பேசியதற்கு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உடனடியாகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகமே பாராட்டிப் போற்றும் வகையில் தவெக தலைவர் விஜய் தலைமையில்...
‘GOAT’ திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டது ஏன் என்பது குறித்துத் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார். அர்ச்சனா கல்பாத்தியைத் தயாரிப்பாளராக மட்டுமே பார்ப்பதால் இத்தகைய விமர்சனங்கள் எழுகின்றன...
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட்டின் கணிப்புகள் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய விவாத அலையை உருவாக்கியுள்ளன. தமிழக வெற்றிக்...
இத்தாலியில் ரூ.10.9 கோடி மதிப்பிலான லாட்டரி பரிசு விழுந்த சீட்டை தவறுதலாக குப்பையில் வீசிய பெண், இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடோண்டோ நகரைச் சேர்ந்த அந்தப் பெண், லாட்டரி...
தமிழக அரசியல் வரலாற்றில் திராவிடக் கட்சிகள் பல சட்டமன்றத் தொகுதிகளை ஒருங்கிணைத்து ஒரு மாவட்டக் அமைப்பாகவும், அதற்கு ஒரு மாவட்டச் செயலாளரையும் நியமிப்பதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், தவெக தலைவர் விஜய் இந்த...
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளித்து, ஆட்சியில் அமைச்சுப் பொறுப்புகளைப் பெறலாம் என எஸ்.பி.வேலுமணி,...
திரைப்படத் துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தவெக அரசு தொடர்ச்சியாகப் பல்வேறு அரசுப் பதவிகளை வழங்கி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை வைத்துத்...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டைப்பையில் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சட்டமன்றத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளார். “ஏன் மு.க.ஸ்டாலினின் படத்தை சட்டைப்பையில் வைத்துள்ளீர்கள்?” என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுப்பிய...
அதிமுகவில் இருந்து தவெக உள்ளிட்ட மாற்று முகாம்களுக்கு அரசியல் தலைவர்கள் இடம் மாறி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் , அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் சட்டமன்றத்தில் பரஸ்பரம் இடமாற்றம் குறித்து காரசாரமாக விமர்சித்துக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்...