துபாயில் வசிக்கும் ரவி சவுகான் என்ற இந்திய நபர், அங்குள்ள பிரபல ‘மால் ஆஃப் தி எமிரேட்ஸ்’ வணிக வளாகத்திற்குத் தனது ஐந்து வயது மகள் அதீராவுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டர் அருகே அந்தச்...
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூரில் 8 வயது சிறுமி ஒருவர் அண்டை வீட்டுக்காரரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூன்றாம் வகுப்பு படித்து வந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 22 வயதான அங்கிதா சர்மா, இந்திய-திபெத் எல்லைக் காவல் படையில் நாட்டைப் பாதுகாக்கும் ஒரு வீரரை நேசித்து திருமணம் செய்ய விரும்பினார். குடும்பத்தாரின் சம்மதம் கிடைக்காத சூழலில், அவர்...
சிறுமி ஒருத்தி விளையாட்டாகச் செய்த ஒரு காரியம், அவளது அப்பாவின் காரின் ஒட்டுமொத்த “எரிபொருள் அமைப்பையே” தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது. காரின் பெட்ரோல் டேங்க் மூடி திறந்திருப்பதைப் பார்த்த அந்தச் சிறுமி, சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த...
உடுப்பி அருகே உள்ள கல்மாடியைச் சேர்ந்த 27 வயதான இளம் மாடல் கிருத்தி பங்கேரா, கடந்த ஆகஸ்ட் 6 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகத்...
தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த முக்கிய ஆலோசனைக்...
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு நேரடியாகக் களமிறங்கும் முனைப்புடன் பல்வேறு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். “இடைத்தேர்தலில் போட்டியிட வெறிக்கொண்டு காத்திருக்கிறேன்”...
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னெப்போதையும் விட மிகவும் நிதானமாகவும் திட்டமிட்டபடியும் எதிர்க்கட்சியினரை எதிர்கொண்டு வருவதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. பேரவை விவாதங்களின் போது யாருக்கு என்ன...
தமிழக சட்டமன்றத்தில் திமுக தனது வழக்கமான அரசியல் வியூகத்தை அதிரடியாக மாற்றியமைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. கே.என்.நேரு, எ.வ.வேலு போன்ற மூத்த அமைச்சர்களையும், செல்வாக்குமிக்க சீனியர் தலைவர்களையும் மட்டுமே எப்போதும் முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து,...
ஆக்ராவின் கமலா நகர் பகுதியில், தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து குரங்கு ஒன்றை கொடூரமாகக் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை மாலையில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த குரங்கை, சுமார் 6...