ரஷியா-உக்ரைன் போரில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையில், மொத்தம் 267 இந்தியர்கள் இந்த மோசடி...
தேசியத் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வெல்கம் பகுதியில் உள்ள ஜந்தா மஸ்தூர் காலனியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. புதன்கிழமை இரவு, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்திற்குப் பின், 24 வயதான முகமது...
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 19 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் சாய் ராம் என...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் காவல் பயிற்சி மையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாகவும் ஓட்டுநராகவும் பணியாற்றி வரும் ஃபிரோஸ் கான் என்பவரின் இருப்பிடங்களில் லோக்யுக்தா அமைப்பினர் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். 2002-ஆம் ஆண்டு காவல் துறையில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தின் காகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்வத் கிராமத்தில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சாணம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தம்பதியர் மற்றும் அவர்களது மருமகள் உட்பட...
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சங்கோய் கிராமத்தில், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிடிவாதத்தால் தந்தை ஒருவரே தனது ஒரே மகனையும் மருமகளையும் பொலிரோ காரால் மோதிக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்...
லக்னோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உணவக அதிபர் ஷிவா சர்மா மரண வழக்கில், முக்கிய குற்றவாளியாகச் சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கும் சமூக வலைதள பிரபலம் மற்றும் மாடலான ஸ்ரத்தா துபே, தான் நிரபராதி என்று வாதிடும்...
டெல்லி ஆசாத்பூரில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை, சமூகம் தூய்மையாகவும் ஒழுங்காகவும் இருக்காது” என்று ரேகா குப்தா தவறுதலாகக் குறிப்பிட்டார். ராவணன் என்பதற்குப் பதிலாக அவர் ‘ராமன்’ என்று...
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில், தன் கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், கொலையை நேரில் பார்த்த அவரது 10 வயது சிறுவனின் சாட்சியமே வழக்கின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக...
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு பயிலும் அனோகி என்ற சிறுமிக்கு அவதி என்ற ஆசிரியர் கொடூரமான முறையில் உடல் ரீதியான சித்திரவதைகளை அளித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது....