உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அங்கீதா பண்டாரி கடந்த 2022-ஆம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் “வி.ஐ.பி” பர் யார்...
தன் முன்னாள் கணவரைப் பழிவாங்குவதற்காகவும், அவரிடமிருந்து கூடுதல் பணம் பறிப்பதற்காகவும் ஒரு தாய் தனது பச்சிளம் மகனையே கொடூரமாகத் தாக்கி, அதை வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. அந்தப் பெண்...
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அஜ்னார் ஆற்றை, சுரேந்திர சிங் சௌத்ரி என்ற பிட்டு தபாஹி என்ற இளைஞர் தனி ஆளாக 8 மாதங்கள் போராடி முழுமையாகச் சுத்தம் செய்தார். எந்தவொரு பெரிய இயந்திரங்களும்...
முன்னதாக, மும்பையைச் சேர்ந்த ரோஷன் மத்ரே என்பவர் பிளிங்கிட் செயலியில் சில பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த 15 நிமிடங்களில் டெலிவரி ஊழியர் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஆனால், அந்த ஊழியருடன் அவரது...
துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா மேம்பாலத்தில் அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆனால், அக்டோபர் 14 அன்று இந்த மேம்பாலத்தில் பயணித்த மூன்று இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினரின் தொடர் கொடுமை மற்றும் வரதட்சணை தொல்லை காரணமாக 33 வயது ஐடி பெண் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புனேயின் கேசவ் நகர்...
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர்-சிவ்புரி பகுதியில், தனது சகோதரர் மறைந்த செய்தி கேட்டு, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று கடைசிமுறையாக அவரைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவரின் பை வழியில் திருடப்பட்ட சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது....
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இப்போராட்டங்களின்...
கேரள மாநிலம் கொச்சி அருகே நெடுமாச்சேரி விமான நிலைய சாலையில், அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த கோர...
உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், ஒரு நாயை அடிப்பதைத் தடுத்த சொந்தத் தந்தையையே மகன் தடியால் அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்வகத்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகரியா ராஜாராம்...