தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நைட்டி அணிந்த மர்ம நபர்கள் சிலர், அதிநவீன கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. காமரெட்டி-பன்ஸ்வாடா பிரதான சாலையில்...
கேரள மாநிலம் குளத்துப்புழா அருகே உள்ள ஓண்டுபச்சை வளைவில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சந்திரன் பிள்ளை மற்றும் ஜாஃபர் ஆகிய இருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மலையோரப்...
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், தாயின் இரண்டாவது திருமணத்தால் ஆத்திரமடைந்த வளர்ப்பு மகன், தனது மாமன் மகனுடன் சேர்ந்து 30 வயதான தொழிலதிபர் நவ்ஜோத் சிங்கை சுட்டுக்கொலை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில்,...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கோடா பகுதியில், தையல் தொழிலாளியான அன்சுல் என்பவரைக் கொலை செய்ய அவரது மனைவி நிஷா திட்டமிட்டுக் கச்சிதமாக நாடகமாடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லக்கிம்பூரைச் சேர்ந்த அன்சுல், 10...
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் உள்ள மஜோலி கிராமத்தில், இளைஞர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தின் சோகத்தால் அவரது தந்தை மற்றும் பாட்டி அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூலை மாதம், கிருஷ்ணா...
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் தம்பியே தனது சொந்த அண்ணனை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து,...
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியில் உள்ள நிக்டி நகரில், ஒரு சிவபெருமான் கோவிலுக்குள் வைத்து சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் கேஃபே மற்றும் சிக்கன் கடை நடத்தி வந்த சிவா சர்மா (27) என்பவரின் சந்தேக மரணம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள அவத் கிரீன்...
கோரக்பூர் சிக்ரிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துபௌலி கிராமத்திற்கு அருகேயுள்ள ஆறு வழிச் சாலையோரம், நெஞ்சை உலுக்கும் வகையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை வீசிச் செல்லப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களேயான, எவ்வித குற்றமும் அறியாத...
கொச்சியில் சுமார் 125 கி.மீ. வேகத்தில் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், ஸ்கூட்டியில் மோதிய கொடூர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக, மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை...